21 SEP 2024
Author Name : umabarkavi
Pic credit - Grtty
மாதவிடாய் காலத்தில் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக உணவு விஷயத்தில் கவனம் தேவை
மாதவிடாய் காலத்தில் காபி, டீ குடிப்பதை தவிர்க்கவும். இதில் உள்ள காஃபின் நீரிழிக்க செய்யும்
மாதவிடாய் காலத்தில் சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். அதற்கு பதில் பெர்ரி அல்லது வாழைப்பழத்தை சாப்பிடலாம்
சிப்ஸ், ஊறுகாய், பிட்சா போன்றவை தவிர்க்கவும். அதற்கு பதில் நட்ஸ், வறுத்த விதைகள், பழங்கள் சாப்பிடலாம்
சீஸ், நெய், மயோனைஸ் போன்றவை தவிர்க்கவும். அதில் பதில் பாதாம் பால், ஓட்ஸ் மில்க் போன்றவை குடிக்கலாம்
மதுபானம் குடிப்பதை தவிர்க்கவும். இது மாதவிடாய் காலத்தில் மோசமான மனநிலை மாற்றங்களை ஏற்படுத்தலாம்
காரமான உணவுகளை தவிர்க்கவும். அதற்கு பதிலாக சூப்பள், கஞ்சிகள் போன்றவை குடிக்கலாம்