24 SEP 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம். உணவுகளையும் சரியாக எடுத்து கொள்ள வேண்டும்
கர்ப்ப காலத்தில் பெண்கள் சில உணவுகளை தவிர்ப்பது மிகவும் தவிர்ப்பது நல்லது
மலச்சிக்கல் பிரச்னை பொதுவாக அனைவருக்கும் இருக்கும். இதற்கு காரணம் உணவுகள் தான்
கர்ப்ப காலத்தில் பச்சை அல்லது பாதி சமைத்த உணவுகளை தவிர்க்கவும்
பிட்சா, பர்கர், மயோனைஸ் போன்ற கடைகளில் விற்கப்படும் உணவுகளை தவிர்க்கவும்
அதற்கு பதிலாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்
இருப்பினும் மருத்துவரை அணுகி உணவுகள் குறித்து ஆலோசனைகளை பெற்று எடுத்து கொள்ளலாம்