ஆண்களின் மலட்டுத்தன்மை பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்..!

28 JULY 2023

Pic credit - tv9

Author Name : Mukesh

தயிர்

தயிரில் துத்தநாகம் நிறைந்துள்ளதால், விந்தணு ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துகளை வழங்குகிறது.

தக்காளி

தக்காளியில் லைகோபீன் என்ற பொருள் அதிகளவில் உள்ளதால், இது விந்தணு தரத்தை மேம்படுத்த உதவுகிறது.  

சிப்பி

சிப்பிகளில் விந்தணு உற்பத்திக்கு தேவையான துத்தநாகம் நிறைந்துள்ளது.  

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் வைட்டமின் சி உள்ளதால், . இது விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்க உதவுகிறது.

வால்நட்

வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், இது விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்க உதவுகிறது.  

சிகரெட்

ஆண்கள் சிகரெட் மற்றும் ஆல்கஹால் எடுத்து கொள்வதால் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைத்து, பெண்கள் கருத்தரிப்பதில் சிரமத்திற்கு வழிவகுக்கும்