23 SEP 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
மலச்சிக்கல் பிரச்னை பொதுவாக அனைவருக்கும் இருக்கும். இதற்கு காரணம் உணவுகள் தான்
நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல் பிரச்னை வரலாம்
எனவே மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க என்னென்ன சாப்பிடலாம் என்பதை பார்ப்போம்
பச்சை ஆப்பிள் சாப்பிடுவது மிகவும் நல்லது. இது பல்வேறு நோய்களில் பாதுகாக்க உதவுகிறது
மலச்சிக்கலில் இருந்து விடுபட ஆப்பிள் சாப்பிடலாம். இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது
உலர்ந்த பிளம்ஸை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கும்
ஆளி விதைகள் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும். இது செரிமானத்தை மேம்படுத்தும்