இந்த உணவுகளை ஒருபோதும் வெறும் வயற்றில் சாப்பிடாதீங்க

18  August 2023

Author : Umabarkavi

Pic credit  - Unsplash

    காலை உணவு

காலை உணவு நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. காலை உணவை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும்

   வெறும் வயிறு

காலை உணவு சாப்பிடுவதற்கு முன் பல உணவுகள் தூங்கி எழுதவுடன் சாப்பிடுகிறோம். காலையில் வெறும் வயிற்றில் சில உணவுகளை சாப்பிடக் கூடாது

  சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை பாழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இது வயிற்று  எரிச்சலை ஏற்படுத்தலாம்

         காஃபி,  டீ

காஃபி, டீயை வெறும் வயிற்றில் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதை வெறும் வயிற்றில் குடித்தால் கேஸ்டிரிக் பிரச்னைகள் ஏற்படலாம்

       இனிப்புகள்

வெறும் வயிற்றில் சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடக் கூடாது. காலையிலையே சாப்பிட்டால் சோர்வாக உணர்வீர்கள்

   பச்சை காய்கறி

வெறும் வயிற்றில் பச்சை காய்கறிகளை சாப்பிடக் கூடாது. இது வயிறு வலி, வயிறு இறுக்கிப் பிடித்தல் போன்றவற்றை உண்டாக்கும்

  காரமான உணவு

காரமான  உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இது வயிறு எரிச்சல், அல்சர்  போன்றவற்றை ஏற்படுத்தலாம்