இந்தியாவில்  வெளிநாட்டு  பயணிகள் அதிகம் செல்லும் இடங்கள்!

24 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

வரலாற்று சிறப்புமிக்க டெல்லிக்கு தான் ஆண்டுதோறும் அதிகமான வெளிநாட்டு பயணிகள் வருகை தருவதாக சொல்லப்படுகிறது

டெல்லி

பழமையான கோயில், அழகான கடற்கரை, பல்வேறு விதமான கலாச்சாரம் நிறைந்த சென்னை பலரின் விருப்ப தேர்வாகும்

தமிழ்நாடு

ஐடி தொழில்நுட்பத்தின் நகரமான பெங்களூரு அரண்மனை, தாவரவியல் பூங்கா, பல மத கோயில்கள், உயிரியல் பூங்காவுக்கு பிரபலமானது

கர்நாடகா

ஆந்திராவின் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள விஜயவாடா குகைகள், அணைகள், கோயில்கள் என அனைத்து இடங்களும் நிறைந்தது

ஆந்திரப்பிரதேசம்

லடாக் யூனியனில் உள்ள லே இமயமலை செல்வோருக்கான நுழைவுப் பகுதியாகும். இங்கு மலையேற்றம், இதமான காலநிலை ஆகியவற்றை அனுபவிக்கலாம்

காஷ்மீர்

கேட்வே ஆஃப் இந்தியா, மரைன் டிரைவ், பாலிவுட் கலாச்சாரம் ஆகியவை மும்பையை வெளிநாட்டினரை அதிகம் ஈர்க்கும் ஒன்றாக உள்ளது

மகாராஷ்ட்ரா

  இங்குள்ள கஜூராகோ கோயில் சிற்ப கலைகளுக்கு புகழ் பெற்றது. வாழ்க்கையில் பல நிலைகளை விளக்கும் சிற்பம் இங்கு உள்ளது

மத்தியப்பிரதேசம்