இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் அனில் கும்ப்ளே சாதனைகள்..!

17 October  2024

Pic credit - GETTY

Mukesh Kannan

இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் அனில் கும்ப்ளே.

அதிக விக்கெட்

அனில் கும்ப்ளே இதுவரை 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 619 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

619 விக்கெட்

டெஸ்ட் போட்டிகளில் 500 மற்றும் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் ஆவார்.

இந்திய பந்துவீச்சாளர்

இங்கிலாந்தின் ஜிம் லேக்கருக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே ஆவார்.

அனில் கும்ப்ளே

டெஸ்ட் போட்டிகளில் 40,850 பந்துகளை வீசிய சாதனையை படைத்துள்ளார். இது எந்த ஒரு இந்தியரின் அதிகபட்சமாகும். 

அதிக பந்துகள்

ஒருநாள் போட்டிகளில், 271 போட்டிகளில் 337 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஒருநாள்

2002ல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார். அந்த ஒரே ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்து 100% வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் அனில் கும்ப்ளே. 

கேப்டன்