Amazon Prime Day : டிவி முதல் கேமரா வரை அதிரடி சலுகைகள்

20 JULY 2023

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

அமேசான்

அமேசான் நிறுவனம் ஜூலை 20 மற்றும் 21 ஆகிய தேதிகளை பிரைம் டேவாக அறிவித்துள்ளது.

சலுகை 

இந்த 2 நாட்களுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் மின்சாதன பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.

லேப்டாப் 

லேப்டாப்களுக்கு ரூ.45,000 வரை சலுகை வழங்கப்படுகிறது.

டேப்லெட் 

டேப்லெட்களுக்கு சுமார் 60% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கேமரா

கேமரா மற்றும் அது சார்ந்த பொருட்களுக்கு சுமார் 70% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஒலிப்பெருக்கி

ஒலிபெருக்கிகளுக்கு சுமார் 60% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கம்ப்யூட்டர்

கம்ப்யூட்டர் சாதனங்களுக்கு சுமார் 75% தள்ளுபடி வழங்கப்படுகிறது.