சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்க உதவும் பழங்கள்..!

21 August 2024

Pic credit - tv9

Mukesh Kannan

 சருமத்தை அழகாக வைத்திருக்க சில பழங்கள் உதவுகின்றன.

பழங்கள்

 சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு முகத்திற்கு பொலிவைத் தருகிறது

தர்பூசணி

 முன்கூட்டியே வயதானத் தோற்றம் ஏற்படுவதை தடுப்பதோடு சருமத்தை நீரேற்றமாக வைக்க உதவும்

ஆரஞ்சு

 சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கவும், முகப்பருக்களை தடுக்கவும் உதவுகிறது

பப்பாளி

  உணவு முறையில் சேர்த்துக் கொண்டால் சருமத்திற்கு தேவையான ஆற்றலை கொடுக்கும்

ராஸ்பெர்ரி

சருமத்தில் உள்ள சுருக்கத்தையும், கருப்பு படையையும் போக்கும் தன்மை கொண்டதாகும்.

மாதுளை