மலச்சிக்கல் பிரச்சனையின் பக்க விளைவுகள் என்ன?

19 AUGUST 2024

Pic credit - pixabay

Author Name : Aarthi 

மலச்சிக்கல் 

இன்று பலருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் மிகவும் முக்கியமான பிரச்சனை மலச்சிக்கல் தான். இதனை கவனிக்காமல் விட்டால் உடலில் பல நோய்கள் வரும்

மூல நோய் 

மலச்சிக்கல் பிரச்சனை கவனிக்காமல் விட்டால் மூல நோய் பாதிப்பு ஏற்படக்கூடும்

குத பிளவு 

Anal fishers எனப்படும் குத பிளவு ஏற்படக்கூடும். இது நாளடைவில் ரத்தப்போக்கு, ஆசனவாயில் வலியை ஏற்படுத்தும்

சிறுநிரக தொற்று 

மலச்சிக்கல் பிரச்சனையை கவனிக்காமல் விட்டால் சிறுநீரக தொற்று ஏற்படக்கூடும்

துர்நாற்றம் 

மலச்சிக்கலின் விளைவாக ஏற்படும் நீரிழப்பு, வாய் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும். இதனை ஹலிடோசிஸ் என அழைக்கப்படும்

ஊட்டச்சத்து 

மலச்சிக்கல் பிரச்சனையை கவனிக்காமல் விட்டால் அது ஊட்டச்சத்து குறைபாடு, நீர்ச்சத்து குறைபாடு, செரிமான கோளாறு ஏற்படக்கூடும்

வாழ்க்கை முறை 

மலச்சிக்கல் என்பது வாழ்க்கை முறை மாற்றம், நீர்ச்சத்து மற்று நார்ச்சத்து குறைபாடால் ஏற்படும் நோயாகும்