28 OCT 2024

உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும் பூண்டு!

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

சத்துக்கள்

பூண்டில் வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.

சல்பர் 

பூண்டில் அலிலின் என்ற சல்பர் சேர்மம் சேர்ந்துள்ளது.

கொழுப்பு

இந்த அலிலின் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும் முக்கிய காரணியாக உள்ளது.

இன்சுலின்

பூண்டில் உள்ள அலிலின் உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்க செய்கிறது.

ரத்த சர்க்கரை

இதேபோல பூண்டில் உள்ள அலிலின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது.

கொழுப்பு உற்பத்தி

உடலில் கொழுப்பு உற்பத்தியாகும் செயல்முறையை பூண்டு தடுக்கிறது.

ஆற்றல்

பூண்டு உண்ணும் உணவை ஆற்றலாக மாற்ற உதவி செய்கிறது.

மேலும் படிங்க