நாள் முழுக்க சேரில் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் இதை பண்ணுங்க!

24 JULY 2024

Umabarkavi

Pic credit - Unsplash

உடல்நலம் 

இன்றைய காலத்தில் பலரும் சேரில் உட்கார்ந்து வேலை செய்யும் சூழல் இருக்கிறது. ஒரே இடத்தில் இருந்து வேலை செய்வதால் பல பிரச்னைகள் சந்திக்கின்றனர்

பிரச்னைகள்

உடல் வலி, முதுகு வலி, கை வலி போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்க சில உடற்பயிற்சிகளை பார்ப்போம்

இடுப்பு

இடுப்பை வலுவாக்க Seated twist செய்ய வேண்டும். இது செய்வதன் மூலம் இடுப்பு வலிகள் நீங்கும்

தோள்பட்டை

தோள்பட்டை வலிமைக்கு Shoulder Stretch செய்ய வேண்டும். நாளடைவில் இருந்து வந்த தோள்பட்டை வலி நீங்கலாம்

முதுகுத்தண்டு

முதுகுத்தண்டை வலுவாக்க Spinal Stretch செய்யலாம். ஒரே இடத்தில் அமருவதால் முதுகுத்தண்டில் வலி ஏற்படுவதை தடுக்க இந்த உடற்பயிற்சி செய்யலாம்

கழுத்து வலி

கழுத்து வலிக்கு கழுத்தை இடது மற்றும் வலது திருப்பி உடற்பயிற்சி செய்வதால் கழுத்து வலி இருக்காது

நாள்தோறும்

உடற்பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும். அதற்கு ஏற்ற உணவுகளை சாப்பிட வேண்டும்