கோட் நாயகி  மீனாட்சி சௌத்ரியின் க்யூட் போட்டோஸ்!

5 September 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை மீனாட்சி சௌத்ரி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் தந்தை ராணுவத்தில் கர்னலாக பணியாற்றியவர்

ஹரியானா

இவர் நீச்சல் மற்றும் பூப்பந்தாட்ட வீராங்கனை ஆவார். பல் மருத்துவத்தில் இளங்கலை முடித்துள்ளார்

வீராங்கனை

இந்தியன் மிலிட்டரி அகாடமி, ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிப் பெற்றுள்ளார்

அழகிப்போட்டி

பிபிசி நாடகத் தொடரான அவுட் ஆஃப் லவ் வலைத்தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் நடிகையாக அறிமுகமானார்

வெப் சீரிஸ்

2020 ஆம் ஆண்டு தெலுங்கில் இசட வாகனமுலு நிலுபரடு என்ற படம் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்

ஹீரோயின்

தமிழில் கொலை படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து சிங்கப்பூர் சலூன் படத்திலும் நடித்தார்

தமிழ் சினிமா

விஜய் நடித்துள்ள கோட் படம் தமிழில் மீனாட்சிக்கு நல்ல அடையாளமாக அமைந்துள்ளது

கோட் நடிகை