ஒரே வாரத்தில் ரூ.1,120 உயர்ந்த தங்கம் விலை

12 AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

தங்கம் விலை 

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்படுகிறது. 

தொடர் உயர்வு

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்து வருகிறது. 

ஆகஸ்ட் 7 

ஒரு கிராம் தங்கம் ரூ.6,330-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.50,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 8 

கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,350-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.50,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 9 

கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,4250-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.51,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 10 

கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,445-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.51,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று 

இன்று தங்கம் விலை மீண்டு உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 6,470-க்கும் ஒரு சவரன் ரூ.51,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.1,120 உயர்வு

இதன் மூலம் கடந்த ஒரே வாரத்தில்  தங்கம் விலை ரூ.1,120 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க