அதிரடியாக விலை குறைக்கப்பட்ட கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்கள்

16  AUGUST 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

கூகுள் பிக்சல்

கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு இதை விட நல்ல தருணம் கிடைக்காது. 

விலை குறைப்பு 

காரணம், நிறுவனம் தனது மொபைல் போன்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.

9-க்கு முந்தைய      மாடல்கள்

கூகுள் பிக்சல் நிறுவனம் சமீபத்தில் தனது 9 சீரிஸ் ஸ்மார்ட்போனகளை சந்தையில் அறிமுகப்படுத்திய நிலையில், அதற்கு முந்தைய மாடல் ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது.

கூகுள் பிக்சல் 8 

ரூ.75,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போனின் விலை, ரூ.71,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

கூகுள் பிக்சல் 8 ப்ரோ

ரூ.1,06,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.99,999 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது.

கூகுள் பிக்சல் 8ஏ

ரூ.59,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கூகுள் பிக்சல் 8ஏ ஸ்மார்ட்போன் ரூ.49,999 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது. 

கூகுள் பிக்சல் 7ஏ

ரூ.43,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கூகுள் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போன் ரூ.41,999 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க