குளிர்காலத்தில் நன்மை அளிக்கும் நெல்லிக்காய்..!

03 December 2024

Pic credit - freepik

Author : Mukesh 

       நெல்லிக்காய்

குளிர்காலத்தில் நெல்லிக்காய் எடுத்து கொள்வது பல வழிகளில் நன்மை தரும். 

       காய்ச்சல்

குளிர் மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான குளிர்கால நோய்களை எதிர்த்துப் போராட உதவும்.

       நார்ச்சத்து

நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து குளிர்காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை தடுக்கும்.

            தோல்

உடலில் உள்ள தோல் மற்றும் முடியை ஆரோக்கியமாக மாற்றும். 

       சர்க்கரை

நெல்லிக்காய் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

       இருமல்

இருமல், சளி, மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாசப் பிரச்சினைகளை நெல்லிக்காய் சரிசெய்யும்.

       ஆரோக்கியம்

நெல்லிக்காய் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை உடலை மேம்படுத்தும்.