40 வயதிற்கு பிறகு கைவிட வேண்டிய பழக்கங்கள்..!

02 December 2024

Pic credit - freepik

Mukesh Kannan

இளமையில் நாம் எளிதாக செய்யும் விஷயங்கள், 40 வயதிற்கு பிறகு நம்மை பாதிக்க செய்யலாம்.

40 வயது

இத்தகைய சூழ்நிலையில், சில பழக்கவழக்கங்களை மாற்றி கொள்வது நல்லது.

நல்லது

மது அருந்துதல் எந்த வயதினருக்கு ஆபத்து. 40 வயதிற்கு பிறகு இந்த பழக்கங்களை கைவிட வேண்டும். இது கல்லீரல் பிரச்சனையை ஏற்படுத்தும்.

கல்லீரல்

40 வயதிற்கு பிறகு ஒருவர் துரித உணவுகளை தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. 

உணவுகள்

40 வயதிற்கு பிறகு உடலில் தண்ணீரின் தேவை அதிகமாக இருக்கும். எனவே, தினசரி அதிகளவிலான தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள்.

தேவை

40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரவில் நீண்ட நேரம் விழிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், குறைவாக தூக்கம் உடலின் செயல்பாட்டை பாதிக்கும்.

தூக்கம்

40 வயதிற்கு பிறகு, சரியான நேரத்தில் உணவு, உறக்கம், சிறிதளவு உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்க்கையில் சமநிலையை தரும். 

உடற்பயிற்சி