முத்து போல் ஜொலிக்கும் நடிகை கியாரா அத்வானியின் க்யூட் போட்டோஸ்!

31 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை கியாரா  அத்வானியின்  உண்மையான பெயர்  அலியா அத்வானி ஆகும்

உண்மை பெயர்

இவர் 2014 ஆம் ஆண்டு  ஃபக்லி என்ற படம்  மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்

சினிமா வாய்ப்பு

கியாரா கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் பயோபிக் படத்தில் அவரின் மனைவி கேரக்டரில் நடித்திருந்தார்

நல்ல வரவேற்பு

இவர் இந்தியின் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்

முன்னணி நடிகை

 கியாரா அத்வானிக்கு இன்று 33வது பிறந்தநாளாகும். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

பிறந்தநாள் 

இவர் தெலுங்கில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்

பட அப்டேட்

கியாரா அத்வானியை இன்ஸ்டாவில் மட்டும் 3.5 கோடி ரசிகர்கள் ஃபாலோ செய்கின்றனர்

ரசிகர்கள் கோடி