Images: Instragam

தோனியின் வீடியோவை  பகிர்ந்து அவருடைய மகள் ZIVA தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்

16 june 2024

தோனி அவருடைய செல்லப்பிராணியுடன் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல்

வீடியோவில் தோனி தனது செல்லப் பிராணியான நாயை கொஞ்சி விளையாடுகிறார்

 IPL 2024 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடரில் CSK அணியில் தோனி விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

தோனி ராஞ்சியில் இருக்கும் போதெல்லாம் செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

சமூக வலைதளங்களில் அதிகம் கவனம் செலுத்தாத தோனியை அவரது மனைவி மற்றும் மகள் இருவரும் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர்.

தோனியின் வீட்டில் நாய்கள், குதிரைகள், கிளிகள் போன்ற பல செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார்

Ziva வெளியிட்டுள்ள வீடியோவில் தோனி மற்றும் சாக்‌ஷி இருவரும் தங்களது செல்லப்பிராணிகளை கொஞ்சி விளையாடி வருகின்றனர்.

Next:வாரத்திற்கு எத்தனை முறை தலை குளிக்கலாம்?