மருத்துவ ரீதியாக நகத்தை ஏன் கடிக்க கூடாது தெரியுமா..? 

26 September 2024

Pic credit - Freepik

Author : Mukesh 

           உடல்நலம்

நகம் கடிப்பது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

           ஈறுகள்

நகங்களைக் கடிப்பதால் பற்கள் பாதிக்கப்படுவதுடன் ஈறுகள் பலவீனமடையும்.

            தோல்

நகங்களைக் கடிப்பதால், நகத்தைச் சுற்றியுள்ள தோல் வறண்டு, உதிரத் தொடங்கும்.

        செரிமானம்

நகங்களை மெல்லுவது வயிற்றில் புழுக்களை ஏற்படுத்தி செரிமான அமைப்பையும் பாதிக்க செய்யும்.

          தலைவலி

நகம் கடிப்பதால் தலைவலி, முக வலி, பல் உணர்திறன் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.

            குடல்

நகம் கடிப்பது குடல் புற்றுநோயையும் உண்டாக்கும்.