கிரெடிட் கார்டு : ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வந்த புதிய நடைமுறைகள் 

01 August 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

கிரெடிட் கார்டு

ஹெச்.டி.எஃ.சி வங்கி தனது கிரெடிட் கார்டுகளின் விதிமுறைகளை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மாற்றியுள்ளது. 

கட்டணம்

பேடிஎம், மொபிக்விக், கிரெட் போன்ற செயலிகளை பயன்படுத்தி வாடகை கட்டணம் செலுத்தும்போது கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் 1% பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும்.

1% கட்டணம்

ரூ.50,000-க்கு மேல் பரிவர்த்தனை செய்கிறீர்கள் என்றால் 1% கட்டணம் வசூலிக்கப்படும். 

பெட்ரோல் - டீசல்

ரூ.15,000-க்கு மேல் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான பரிவர்த்தனை செய்கிறீர்கள் என்றால் அதற்கும் 1% கட்டணம் வசூலிக்கப்படும். 

வெள்ளை எலி

பெண் வெள்ளை எலிகள் மன அழுத்தம் அல்லது அச்சுறுத்தல் ஏற்பட்டால் தனது குட்டிகளை சாப்பிட்டுவிடுமாம். 

ரூ.3,000 கட்டணம்

ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமான ரூ.3,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும்

கட்டணம் இல்லை

ரூ.50,000 வரையிலான பரிவர்த்தனைக்கு எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது

மேலும்படிக்க