27 NOV 2024

பாகற்காயில் கொட்டிக் கிடக்கும் ஏராளமான நன்மைகள்...

Author Name : Mohamed Muzammil S

Pic Credit -  Pinterest

தாய்ப் பால்

பாகற்காய் உட்கொள்வதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரக்க உதவுகிறது.

வாரம் இரு முறை

வாரம் இரு முறை இதை உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப்புழு, இருமல், இரைப்பு, மூலம் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

கணைய புற்றுநோய்

பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கணைய புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது. மேலும் பசியை தூண்டுகிறது.

மூலம்

பாகற்காய் சாறுடன் சர்க்கரை கலந்து குடித்தால் மூலத்தினால் ஏற்படும் இரத்தப்போக்கு நின்றுவிடும்.

கண் நோய்

இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது.

நாய் கடி

பாகற்காய் இலையை அரைத்து உடம்பு முழுவதும் தடவி குளித்தாய் நாய்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.