உடலுக்கு இரும்புச்சத்து தரும் பேரிச்சம்பழம்..!

4 September 2024

Pic credit - Freepik

Author : Mukesh 

          சத்துக்கள்

பேரிச்சம்பழத்தில் உள்ள நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், வைட்டமின் பி6 என சத்துக்கள் உள்ளன.

          நார்ச்சத்து

பேரிச்சம் பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் எடையை கட்டுப்படுத்த பெரிதும் உதவும்.

          உடல் எடை

தினமும் 4-6 பேரிச்சம் பழங்களை காலை உணவாக எடுத்து கொண்டால் உடல் எடை விரைவில் குறையும்.

          ஊட்டச்சத்து

பேரிச்சம் பழத்தில் வலி மற்றும் வீக்கத்தை எதிர்த்து போராடும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

        மெக்னீசியம்

பேரிச்சம் பழத்தில் அதிகமான மெக்னீசியம் இருப்பதால், இது உடல் அழற்சிக்கு எதிராக போராட நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

        மலச்சிக்கல்

பேரிச்சம்பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் இது, மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்கிறது.