வெறும் வயிற்றில் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
1 August 2024
Pic credit - Instagram
Petchi Avudaiappan
இதில் கலோரிகள்
குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால்
எடை குறைப்புக்கு உதவுகிறது
எடை இழப்பு
எடை இழப்பு
பூசணி சாறு வயிற்றின் அமிலத்தன்மையை குறைக்கிறது. இதனால் வயிற்றில் ஏற்படும் புண்கள் சரியாகிறது
அமிலத்தன்மை
அமிலத்தன்மை
பூசணிக்காய் குடலில் நல்ல பாக்டீரியாக்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது செரிமான மண்டலத்தை நீரேற்றமாக வைக்கிறது
செரிமானம்
செரிமானம்
பூசணி சாறு உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் சிறுநீரகம் செயல்பாடு மேம்படுகிறது.
நீரேற்றம்
நீரேற்றம்
இதனை குடிப்பதால் மன அழுத்தம் மற்றும் பதற்றமான உணர்வானது குறைகிறது
பதட்ட உணர்வு
பதட்ட உணர்வு
இதிலிருக்கும் வைட்டமின் சி
உடலில் நோய் எதிர்ப்பு
சக்தியை தொடர்ச்சியாக
அதிகரிக்கிறது
நோய் எதிர்ப்பு சக்தி
நோய் எதிர்ப்பு சக்தி
பூசணி சாறு நுரையீரலில்
உள்ள சளியை நீக்கி சீரான
சுவாச செயல்பாட்டை உறுதி செய்கிறது
சுவாசப் பிரச்னை
சுவாசப் பிரச்னை
மேலும் படிக்க