இரவு உணவை சீக்கிரம் உண்டால் கிடைக்கும் நன்மைகள்?

09 August 2024

Umabarkavi

Pic credit - Unsplash

இரவு உணவை முடிந்த வரை விரைந்து முடிப்பது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் வழங்குகிறது

இரவு உணவு

தூக்கம்

இரவு தூக்கத்திற்கு முன்பு 2 மணி முன்பு சாப்பிடுவது நல்லது. இது செரிமானத்தை சீராக வைக்கும்

உடல் எடை 

இரவு உணவை விரைந்து உண்பது எடை இழப்பைக் குறைக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது

நீரிழிவு நோயாளி

இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது அவர்களது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்

மலச்சிக்கல்

மலச்சிக்கலால் அவதிப்பட்டால் இரவு உணவை விரைந்து முடிக்கவும். வாய்வு நோயுடம் போராடுபவர்களுக்கும் உதவும்

பசியின்மை

இரவு உணவை விரைந்து முடிப்பதால் மறுநாள் காலை உணவை தவிர்க்க மாட்டீர்கள். பசியின்மை பிரச்னைகள் இருக்காது

நெஞ்சு ஏரிச்சல்

உறங்குவதற்கு சற்றுமுன் சாப்பிடுவது நெஞ்சு ஏரிச்சல் பிரச்னையை ஏற்படுத்தலாம். உறங்குவதற்கு 3 மணி நேரம் முன் இரவு உணவை சாப்பிடவும்