வேகவைத்த சிக்கனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

11 October 2024

Pic credit - Freepik

Author : Mukesh 

               எடை

வேகவைத்த சிக்கனில் குறைந்த கொழுப்பு மற்றும் எண்ணெய் உள்ளது. எனவே எடையை குறைக்க நினைபவர்கள் தாராளமாக எடுத்து கொள்ளலாம்.

            ஜீரணம்

வேகவைத்த சிக்கன் லேசானது மற்றும் எளிதில் ஜீரணமாகும்.

              புரதம்

சிக்கனில் புரதம் நிறைந்துள்ளது, இது தசைகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு உதவி செய்யும்.

            எலும்பு

சிக்கனில் நல்ல அளவு கால்சியம் உள்ளது. இது எலும்புகளை பலப்படுத்துகிறது.

           ஆற்றல்

சிக்கனில் வைட்டமின் பி6 மற்றும் பி12 போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உடலுக்கு ஆற்றலை அளித்து செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

         துத்தநாகம்

சிக்கனில் இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் பலப்படுத்துகிறது.