09 August 2024

09 August 2024

09 August 2024

தினமும் சப்பாத்தி சாப்பிடலாமா?

Pic credit - Unsplash

Umabarkavi

சப்பாத்தி

காலை நேர இட்லி, தோசைக்கு பதில் சப்பாத்தியை எடுத்து கொள்ளலாம். இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன

நன்மைகள்

கோதுமை மாவில் தயாரிக்கப்படும் சப்பாத்தியில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கால்சியம், மினரல்கள் அதிகம் உள்ளன

ரத்த சர்க்கரை

சப்பாத்தியை சாப்பிடுவதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவும்

செரிமானம்

சப்பாத்தி செரிமானத்திற்கு மிகவும் நல்லது. அரிசிக்கு பதிலாக ரொட்டி சாப்பிடுவது உடலுக்கு நல்லது

உடல் எடை இழப்பு

சப்பாத்தியில் கலோரிகள் மிகவும் குறைவு. எனவே உடல் எடையை குறைப்பவர்கள் தராளமாக எடுத்து கொள்ளலாம்

எண்ணெய்

சப்பாத்தியில் எண்ணெய் சேர்க்காமல் அப்படியே சுட்டு சாப்பிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்

மலச்சிக்கல்

சப்பாத்தி சாப்பிடுவதால் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும். எனவே, தினமும் ஒருவேளையில் சப்பாத்தி சாப்பிடுவது நல்லது.