கொய்யாவில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!

11 October  2024

Pic credit - Freepik

Mukesh Kannan

கொய்யாவில் உள்ள நார்ச்சத்து மற்றும் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் காரணமாக, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

நார்ச்சத்து

கொய்யாவில் உள்ள பொட்டாசியம் மற்றும் சோடியம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

சோடியம்

கொய்யாவில் உள்ள மெக்னீசியம் தசைகளை தளர்த்தி மனதை அமைதிப்படுத்துகிறது.

மெக்னீசியம்

கொய்யாவில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை மேம்படுத்துகிறது.

வைட்டமின் ஏ

கொய்யாவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி தோல் மற்றும் முடியை மேம்படுத்துகிறது.

வைட்டமின் சி

கொய்யாவில் உள்ள என்சைம்கள் பசியை அதிகரித்து அதன் கூழ் விரைவாக ஜீரணமாகும்.

ஜீரணம்