அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு அற்புத பலன்களா..?

16 September 2024

Pic credit - Freepik

Mukesh Kannan

அன்னாசிப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் என்சைம்கள் உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் நோயிலிருந்து பாதுகாக்கும்.

என்சைம்கள்

அன்னாசிப்பழத்தில் உள்ள வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

நார்ச்சத்து

அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு

அன்னாசிப்பழம் சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கலாம்.

புற்றுநோய்

அன்னாசிப்பழம் சாப்பிடுவது பக்கவாதம் மற்றும் சிறுநீரகத்தில் கல் உருவாகும் அபாயத்தை குறைக்கிறது.

பக்கவாதம்

அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் வயிற்று வாயு, வலி, அமிலத்தன்மை மற்றும் உடல் பலவீனம் நீங்கும்.

வயிற்று வாயு