17 June 2024
அனைத்து தரப்பு மக்களும் வாங்கி சாப்பிடும் பழங்களில் கொய்யாவும் ஒன்று. கொய்யாவில் ஏகப்ட்ட நன்மைகள் உள்ளன
பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி, இரும்பு போன்ற சத்துக்கள் உள்ளன. மேலும், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாதுக்கள் உள்ளன
வயிறு மற்றும் செரிமான பிரச்னைகளுக்கு கொய்யா உதவுகிறது. நார்ச்சத்து அதிம் உள்ளதால் வயிறு பிரச்னைகளுக்கு கொய்யாவை சாப்பிடலாம்
அளவுக்கு அதிகமாக கொய்யா சாப்பிட்டாலும் வயிற்று வலி வரும். மேலும், மலச்சிக்க பிரச்னைக்கு பெரிதும் உதவுகிறது
வாயு மற்றும் அசிடிட் தொடர்பாக பிரச்னை வராமல் கொய்யா தடுக்கும். மேலும் ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும்
எனவே கொய்யாவை பகல் மற்றும் மதிய நேரங்களில் மட்டுமே சாப்பிடலாம். இரவில் கொய்யாவை சாப்பிடக்கூடாது என்கின்றனர்.
மதிய உணவிற்கு பிறகு இரண்டு மணி நேரம் கழித்து தான் கொய்யாவை சாப்பிடலாம் என்று கூறுகின்றனர்.