பல நன்மைகளை தரும் வேப்ப இலை குளியல்

14 August 2024

Pic credit - Unsplash

Umabarkavi

வேப்ப இலைகள் பல வகையான மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன.  வேப்ப இலை மட்டுமில்லாமல் பூ போன்றவற்றிலும் சத்துக்கள் உள்ளன

வேப்ப இலை

குறிப்பாக வேப்ப இலை மூலம் குளிப்பதால் ஏகப்பட்ட நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்

நன்மைகள்

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க வேப்ப இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  இதனால், வேப்ப இலை நீரில் குளிக்கலாம்

சருமம்

வேப்ப இலை நீரில் குளித்து கண்களை கழுவினால் தொற்று, கண் சிவத்தல், கண் வீக்கம் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

கண் பிரச்னை

வேப்ப இலை நீரில் தலைக்கு குளித்தால் பொடுகு பிரச்சனையை நீக்குவதுடன், தலைமுடியையும் ஆரோக்கியமாக இருக்கும்

பொடுகு பிரச்னை

உடலில் கொப்புளங்கள் மற்றும் புண்களால் அவதிப்படுபவர்களுக்கு வேப்ப இலை நீரில் குளிப்பது  நல்லது

புண்கள்

வேப்ப இலை நீரில் குளித்தார் உடலில் உஷ்ணத்தை கட்டுப்படுத்த உதவும். உஷ்ணத்தால் உண்டாகும் பிரச்னைகளை தடுக்கும் 

உஷ்ணம்