தினசரி வாழ்க்கையில் சுக்கு காஃபி குடிப்பதால்  இவ்வளவு நன்மைகளா?

6 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

தமிழ்நாட்டில் பிரபலமான காஃபி வகைகளில் ஒன்று சுக்கு காஃபி. இது மருத்துவ மூலிகைகள் நிறைந்தது

சுக்கு காஃபி

இதனை குடிப்பதால் பல பிரச்னைகள் சரியாகிறது. இதற்கு தேவையான  பொடியை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம்

வீட்டில் தயாரிக்கலாம்

சுக்கு காஃபியில் இடம்பெறும் கொத்தமல்லி சீரான மாதவிடாய் சுழற்சி, ஹார்மோன் சமநிலைக்கு உதவுகிறது

ஹார்மோன் சமநிலை

இது வயிற்றுப்போக்கு உள்ளிட்ட செரிமான பிரச்னைகளை சரி செய்கிறது. குடல் ஆரோக்கியத்துக்கு சுக்கு காஃபி சிறந்த தீர்வாகும்

குடல் ஆரோக்கியம்

மூலிகை மசாலாவில் செய்யப்பட்ட சுக்கு காபி இரத்த அழுத்தத்தை சரியாக பராமரிக்க உதவுகிறது

இரத்த அழுத்தம்

இதனை குளிர்காலத்தில் அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். 

குளிர்காலம்

ஒரு காலத்தில் மக்களிடம் இருந்த பழக்கம் தற்போது மறக்கடிக்கப்பட்டு விட்டது. ஆனால் இதனை கண்டிப்பாக வாழ்வில் சேர்க்க வேண்டும்

கண்டிப்பாக தேவை