10 August 2023
Pic credit - Unsplash
Author : Umabarkavi
தற்போதை காலத்தில் அனைவரும் வேகமாக செய்ய விரும்புகின்றனர். சமையலிலும் அதே நிலை தான்.
சாதம் முதல் இறைச்சி வரை அனைத்தையும் குக்கரில் வேகவைத்து வைக்கின்றனர். குறிப்பாக பருப்பை வேக வைக்கின்றனர்
பருப்பை நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்துகிறோம். இதை குக்கரில் வேக வைத்தால் பல பிரச்னைகள் ஏற்படலாம்
பருப்பை சமைக்கும்போது அதிலிருந்து வரும் நுரையை நீக்கிவிட்டு சமைக்க வேண்டும் என்று கூறுகின்றனர்
பருப்பு நுரையில் 20 மடங்கு பியூரின் என்ற கலவை உள்ளது. இது உடலில் யூரின் அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது
யூரின் அமிலம் உடலில் அதிகரித்தால் மாரடைப்பு, சிறுநீரக நோய், மூட்டு வலி போன்ற பிரச்னைகள் வரலாம்
எனவே, குக்கரில் பருப்பை வேக வைக்காமல் திறந்த பாத்திரத்தில் வேக வைத்து சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது