10 August 2023
Author : Umabarkavi
Pic credit - Unsplash
காலையில் எழுவது முதல் தூங்கும் வரை நாம் சாப்பிடக் கூடியதில் சர்க்கரை பயன்படுத்துகிறோம்
நம் உணவில் சர்க்கரை சேர்ப்பதால் உடல்நலக் கோளாறுகள் அதிகரிக்கும் நிபுணர்கள கூறுகின்றனர்
சர்க்கரை தினமும் எடுத்துக் கொள்வதால் பல் மற்றும் ஈறுகளில் பிரச்சனைகளை உண்டாக்குகிறது
வெள்ளை சர்க்கரையை சாப்பிடுவதால் உடலில் கலோரிகள் அதிகரித்து உடல் எடையை அதிரிக்கலாம்
சர்க்கரை தினமும் சாப்பிடுவதால் தூக்கமின்மை, சேர்வை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம்
சர்க்கரை தினமும் எடுத்துக் கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து நீரிழிவு நோய் வரலாம்
எந்த சர்க்கரையாக இருந்தாலும் ஒரு நாளைக்கு 10 கிராம் சர்க்கரை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.