இரவில் தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள்..!

17 November  2024

Pic credit - freepik

Mukesh Kannan

தயிர் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை தரும். இது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்கும்.

நன்மை

பகல் நேரத்தில் தயிர் எடுத்து கொள்வது நல்லது என்றாலும், இரவில் எடுத்து கொள்ளும்போது சில பிரச்சனைகள் ஏற்படும்.

பிரச்சனை

தயிரில் உள்ள டைரமைன் உள்ளடக்கம் இரவில் தூக்கத்தை கெடுக்கும்.

டைரமைன்

இரவில் தயிர் சாப்பிடுவதால் உடல் பருமன், இருமல் மற்றும் சளி பிரச்சனை ஏற்படும்.

இருமல்

அதிக கொலஸ்ட்ரால், மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் இரவில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மூட்டு வலி

செரிமான சக்தி குறைவானவர்கள் இரவில் தயிர் சாப்பிடக்கூடாது. இது இரவில் பிரச்சனையை அதிகரிக்கும்.

தயிர்

அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் இரவில் தயிர் சாப்பிடக்கூடாது.

அலர்ஜி