25 October 2024
Pic credit - freepik
Mukesh Kannan
பாதாமில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம், இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கூறுகள் உள்ளன.
பாதாமில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் வயிற்றை நிரம்ப செய்யும். இதனால், உங்களுக்கு மீண்டும் மீண்டும் பசி எடுக்காது.
பாதாமில் உள்ள நல்ல கொழுப்பு கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
பாதாமில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
பாதாமில் உள்ள குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் மற்றும் நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.
பாதாம் சாப்பிடுவது சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவி செய்யும்.
பாதாமில் உள்ள சத்துக்கள் உடலின் ஆற்றலை அதிகரித்து, புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது.