31 JULY 2023
Pic credit - tv9
Author : Mukesh
ரசம் வைக்கும்போது அதிகமாக கொதிக்க விடக்கூடாது.
காபி தயாரிக்கும்போது பால் கொதிக்க விடாமல், சூடானதும் கலக்கினால் நன்றாக இருக்கும்.
மோர்க்குழம்பு செய்தபிறகு ஆறும் வரை மூடக்கூடாது.
கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.