சார்லி சாப்ளின் கூறிய சில தத்துவங்கள் உங்களுக்காக..!

27 JULY 2024

Pic credit - tv9

Mukesh Kannan

இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை, உங்கள் பிரச்சினைகள் உட்பட.

நிரந்தரமில்லை

சிரிப்புதான் வலிக்கு மருந்து! சிரிப்புதான் வலிக்கு நிவாரணம், சிரிப்புதான் உன் வலியை தீர்த்துவைக்கும்.

மருந்து

உன் மனம் வலிக்கும் போது சிரி. பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை…!

மனம்

கனவுகள் எல்லாம் நனவாகும். நிறைய காயங்களுக்குப் பிறகு..

கனவுகள்

இதயம் வலித்தாலும் சிரி. அது உடைந்தாலும் சிரி.

சிரி

என் வலி சிலருக்கு சிரிப்பைத் தரலாம். ஆனால், நிச்சயம் என் சிரிப்பு யாருக்கும் வலியைத் தராது.

வலி