உங்களை நோய் அணுகாமல் இருக்க.. சில வழிமுறைகள் இதோ!

26 JULY 2024

Pic credit - tv9

Mukesh Kannan

பகல் பொழுதில் உடலுறவும், தூக்கமும் கொள்ள கூடாது.

தூக்கம்

மலம், சிறுநீர் ஆகியவைகளை முடிந்தவரை அடக்காமல் வெளியேற்றுவது நல்லது.

சிறுநீர்

முதல்நாள் சமைத்த காய்கறி மற்றும் உணவுகளை மறு நாள் சாப்பிடக்கூடாது.

உணவுகள்

உணவு உண்டபின் சிறிது நேரம் நடந்து கொடுப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

நடை

நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெயிட்டு தலைக்கு குளிப்பது நல்லது. 

குளியல்

உணவு சாப்பிடுவதற்கு முன்பும், பின்னும் தண்ணீர் அருந்த கூடாது. 

தண்ணீர்