உடல் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பை தரும் சூரியகாந்தி விதைகள்..!

08 October 2024

Pic credit - Freepik

Author : Mukesh 

      வைட்டமின் ஈ

சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி, மெக்னீசியம், கொழுப்பு, தாதுக்கள் மற்றும் புரதம் உள்ளது.

      நிவாரணம்

சூரியகாந்தி விதையில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

          சர்க்கரை

சூரியகாந்தி விதையில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் இரத்த சர்க்கரையை குறைக்கிறது.

           நன்மை

சூரியகாந்தி விதையில் உள்ள வைட்டமின் ஈ சருமத்திற்கு நன்மை பயக்கும்.

      என்சைம்கள்

சூரியகாந்தி விதையில் உள்ள என்சைம்கள் இரத்த நாளங்கள் சுருங்குவதைத் தடுக்கிறது.

      செலினியம்

சூரியகாந்தி விதையில் உள்ள செலினியம் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.