Images: Instragam

ருத்ராட்சம் அணிவதால்  கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்

23 june 2024

ருத்ராட்சம் அணிவதால் புண்ணிய நதிகளில் நீராடிய நன்மை கிடைக்கிறது

ருத்ராட்சம் இருமுகம், ஐந்துமுகம் 11 முகம் 14 முகங்களில் கிடைக்கின்றன.

ருத்ராட்சம் அணிவதால் மோட்சத்தை அடையும் சக்தியை வழங்குகிறது

ருத்ராட்சம் அணிவதால் உடல்நலக்கோளாறுகள் சரியாகும் என்ற நம்பிக்கை உள்ளது

ருத்ராட்சம் அணிவதால் பல கோடி புண்ணியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது

சிவனடியார்களின் அறிவுரை மற்றும் ஆசிர்வாதத்துடன் ருத்ராட்சம் அணிவது சிறப்பு

ருத்ராட்சத்தை பிறப்பு, இறப்பு போன்ற நாட்களில் அணிவது கூடாது என்று கூறப்படுகிறது

(இந்தக் கட்டுரை ஆன்மிக மற்றும் வாஸ்து சாஸ்திர நம்பிக்கையின்படி மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Next:வாய் துர்நாற்றம் நீங்க இதை மட்டும் பண்ணுங்க!