02 August 2024
Pic credit - tv9
Author : Mukesh
தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்று புண் சரியாகும்.
முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கை காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் சரியாகும்.
காலையில் பிரட் மற்றும் வெண்ணெய் சாப்பிட்டால் வலி குறைய வாய்ப்புண்டு.
தினமும் ஆப்பிள் ஜூஸ், அகத்தி கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தாலும் அல்சர் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்து குடித்து வந்தாலும் நிவாரணம் கிடைக்கும்.
பாக்டீரியா எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ள வெள்ளைப் பூண்டை தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்சர் சரியாகும்.