உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளி தரும் வெங்காயம்..!

10 September 2024

Pic credit - Freepik

Author : Mukesh 

    கிருமி நாசினி

வெங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு, கிருமி நாசினிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. 

       வெங்காயம்

வெங்காயம் நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

          எலும்பு

வெங்காயம் எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது, இது எலும்புகளை பலப்படுத்துகிறது.

            அழற்சி

வெங்காயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகிறது. 

       கொழுப்பு

வெங்காயம் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதற்கும் இரத்த அழுத்தத்தை பராமரிப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

       பொட்டாசியம்

வெங்காயத்தில் உள்ள பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்ற பண்புகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.