நடிகை துஷாரா விஜயனுக்கு என்னென்ன பிடிக்கும் தெரியுமா?

7 August 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

நடிகை துஷாரா விஜயனுக்கு பிடித்த நடிகர் தனுஷ் தானாம். சமீபத்தில் கூட அவருக்கு தங்கையாக ராயன் படத்தில் நடித்திருந்தார். 

பிடித்த ஹீரோ

இவருக்கு சக நடிகைகளில் பார்வதி மேனன், சாய் பல்லவி, த்ரிஷா நடிப்பு ரொம்ப பிடிக்குமாம்

ஹீரோயின்

தன்னை சினிமாவில் பெரிய அளவில் கொண்டு சேர்த்த இயக்குநர் பா.ரஞ்சித் தான் துஷாராவின் பேவரைட் இயக்குநர்..!

இயக்குநர்

துஷாரா விஜயன் தனக்கு செட் பரோட்டா, பிரியாணி, கொத்து பரோட்டா ஆகியவை பிடித்த உணவு என தெரிவித்துள்ளார்

உணவு

தன்னை மாரியம்மாவாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த சார்பட்டா பரம்பரை இவரின் பேவரைட் படமாகும் 

பிடித்த படம் 

துஷாராவுக்கு கரிபீயன் தீவு செல்ல வேண்டும் என்ற ஆசை அதிகமாக உள்ளதாம் 

பிடித்த இடம்

இளையராஜா இசை என்றால் எல்லாவற்றையும் மறந்து விடும் அளவுக்கு வெறித்தனமாக ரசிகர் என்பது பலரும் அறியாதது

இசையமைப்பாளர்