தினமும் 4 முந்திரி சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பலன்கள்..!

2 September 2024

Pic credit - tv9

Mukesh Kannan

தினமும் 4 முந்திரி சாப்பிட்டால் உடலுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

பலன்கள்

உடல் எடை குறைந்து கெட்ட கொலஸ்ட்ராலும் குறையும்

உடல் எடை

தலைமுடி உதிர்வது குறைந்து முடி உறுதி ஆகும்.

தலைமுடி

சிவப்பு ரத்த அணுக்களை சீரான அளவில் உற்பத்தி செய்யும்.

உற்பத்தி

நினைவாற்றல் கூடுவதோடு கண் பார்வை கூர்மையாகும்.

கண் பார்வை

முந்திரியில் அதிக மெக்னீசியம் இருப்பதன் காரணமாக இதய நோய்களைத் தடுக்க உதவும்.

இதய நோய்