இந்திய வரலாற்றில் இடம்பெற்ற விலங்குகள் என்னென்ன தெரியுமா?

6 September 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

அக்பருக்கு சொந்தமான மணிப்புறா அதன் புத்திசாலித்தனம் காரணமாக அரச சபையில் கொண்டாடப்பட்டது

புறா

1575ல் நடந்த ஹல்டிகாட்டி போரின்போது வீரத்துக்கு பெயர் பெற்ற மகாராணா பிரதாப்பின் குதிரை சேடக் பெரிய அளவில் உதவியது 

குதிரை

கங்கோத்ரி எனப்படும் பசு இந்தியாவின் புனித விலங்குகளில் ஒன்றாக திகழ்கிறது, ஆன்மிக ரீதியாகவும் கொண்டாடப்படுகிறது

பசு

1857ல் நடைபெற்ற போரின்போது உதவிய ஜான்சி ராணியின் பெயரிடப்படாத குதிரை இன்றளவும் கொண்டாடப்படுகிறது

குதிரை

திப்பு சுல்தானின் கீழ்  காலு என்ற யானை  வலிமைமிக்க  போர் விலங்காகவும், புத்திசாலித்தனத்துக்காகவும் திகழ்ந்தது.

யானை

1857ல் முதல் இந்திய சுதந்திர போராட்டத்தின் போது செங்கோட்டையில் இருந்த மோதி நாய் விசுவாசத்துக்காக  கொண்டாடப்பட்டது

நாய்

குப்த பேரரசின்  அடையாளமாக கருதப்படும்  மயூரா மயில் கருணையையும் கலாச்சாரத்தையும் பிரதிநிதித்துவம் செய்கிறது

மயில்