அனில் அம்பானி தயாரிப்பில் வெளியான சூப்பரான  ஹாலிவுட் படங்கள்!

25 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

டேனியல் கிரெய்க்,ஒலிவியா வைல்ட், ஹாரிசன் ஃபோர்டு நடித்துள்ள இப்படத்தை ஜான் ஃபேவ்ரூ இயக்கியிருந்தார். இப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியானது.

Cowboys & Aliens

2012 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை ஃபீட் டிராவிஸ் இயக்கியுள்ளார். கார்ல் அர்பன் இதில் ஹீரோவாக அசத்தியிருந்தார்.

Dredd

2022ல் ஸ்டீபன் ஃபீல்ட்பெர்க்  இயக்கிய இப்படத்தில்  கேப்ரியல் லாபெல்லி, மிட்செல் வில்லியம்ஸ் உள்ளிட்ட  பலரும் நடித்துள்ளனர்.

The Fabelmans

2012ல் ஸ்டீபன் ஃபீல்ட்பெர்க் இயக்கிய இந்த படத்தில் ஜெர்மி இர்வின் ஹீரோவாக நடித்திருந்தார். 

war horse

 2013 ஆம் ஆண்டு ஸ்டீபர் ஃபீல்ட்பெர்க் இயக்கிய இப்படம் ஆபிரகாம் லிங்கன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது

Lincoln

ஜான் கடின்ஸ் இயக்கிய இந்த படம் 2014 ஆம் ஆண்டு வெளியானது. ஆரோன் பவுல், டோமினிக் கூப்பர்,  இமோகேன் பூட்ஸ், ரமோன் ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

Need for Speed

2016 ஆம் ஆண்டு டாடா டெய்லர் இயக்கிய இந்த படமும் அனில் அம்பானி தயாரித்த படங்களில் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது

The Girl on the Train