31 JULY 2024

உடல் கொழுப்பை குறைக்க ஹெர்பல் டீ ரெசிபி!

Umabarkavi

Pic credit - Unsplash

உடல் பருமன்

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்ற ஆராக்கியமாக சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை மேற்கொள்ளவும்

உடல் கொழுப்பு

உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்வதுடன் கூடுதலாக வீட்டிலேயே கிடைக்கும் உணவுகளை கொண்டு கொழுப்பை குறைக்க முயற்சிக்கலாம்

ஹெர்பல் டீ 

தொப்பையை குறைக்க பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இந்த எளிய டீயை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கொழுப்பை வேகமாக குறையலாம்

தேன்

தேன் மற்றும் இலவங்கப்பட்டை கஷாயத்தை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்

இலவங்கப்பட்டை 

ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஒரு பத்தை இலவங்கப்பட்டை சேர்க்கவும். இல்லையென்றால் இலவங்கப்பட்டை தூள் சேர்க்கலாம்

எலுமிச்சை

கொதித்தபின் அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து குடிக்கலாம். இதனுடன் எலுமிச்சை சாறையும் கலந்து குடிக்கலாம்

தினமும் குடிக்கவும்

உடற்பயிற்சிக்கு முன் அல்லது படுக்கைக்கு செல்வதற்கு முன் இந்த கஷாய நீரை குடித்தல் உடல் கொழுப்பை குறைக்க உதவும்