ஒரு நாளைக்கு எவ்வளவு பேரிச்சம் பழம் சாப்பிடுவது நல்லது..? யார் சாப்பிடக்கூடாது..?

12 November  2024

Pic credit - freepik

Mukesh Kannan

பேரிச்சம்பழத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. 

ஆரோக்கியம்

இருப்பினும், பலருக்கும் ஒரு நாளைக்கு எத்தனை பேரிச்சம் பழம் சாப்பிட வேண்டும் என்பது தெரிவதில்லை. 

எத்தனை

வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பேரிச்சம் பழம் சாப்பிடக்கூடாது. இது பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.

வயிற்றுப்போக்கு

சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்களும் இதனை எடுத்துக்கொள்ள வேண்டாம். இது தீங்கு விளைவிக்கும்.

சிறுநீரகம்

உடல் பருமன் உள்ளவர்களும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

உடல் எடை

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பேரிச்சம்பழம்

சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 2 முதல் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிடலாம். இது உடல் எடையை அதிகரிக்க செய்யும்.

மனிதன்