ஒருவர் ஒரு நாளைக்கு எத்தனை கீ.மீ நடக்க வேண்டும்?

19 August 2023

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

        உணவுகள்

நவீன காலத்தில் மக்களின் உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் வெகுமான மாறிவிட்டன.

      பிரச்னைகள்

இதனால் பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றனர். எனவே, ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

      நடைபயிற்சி

குறிப்பாக ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கட்டாயம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

         உடல் எடை

நடைபயிற்சி செல்வதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்றி உடல் எடையை குறைக்க உதவுகிறது

     20 நிமிடங்கள்

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை  தினசரி 20 நிமிடங்கள் நடைபயிற்சி செய்தால் உடலை ஆரோக்கியமாக இருக்கும்

     4,000 அடிகள்

குறிப்பாக, ஒரு நாளைக்கு 4,000 அடிகள் நடக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்

        கலோரிகள்

தினமும் 4,000 அடிகள் நடப்பதன் மூலம் உடலில்  300 வரை கலோரிகள் குறையலாம்